Home புதினங்களின் சங்கமம் யாழில் 15 வயது டிசாந் என்ற சிறுவனைக் காணவில்லை!

யாழில் 15 வயது டிசாந் என்ற சிறுவனைக் காணவில்லை!

யாழில் சிறுவன் ஒருவனைப் 10 நாட்களாகக் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த சிவகுமார் டிசாந் (வயது-15) என்ற சிறுவனே இவ்வாறு காணாமால் போயுள்ளார்.

எனவே குறித்த சிறுவன் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 0762591578,  0741375647 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அறியத் தருமாறு கோட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.