புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

பிரித்தானியாவில் யாழ். இளம் குடும்பஸ்தர் மயூரன் உயிரிழப்பு!

 

பிரித்தானியாவில் வசித்து வந்த யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

யாழ். காரைநகர் பகுதியை சொந்த இடமாக கொண்ட தனபாலசிங்கம் மயூரன் (வயது- 35) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையை இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.