Home புதினங்களின் சங்கமம் யாழ் இளம் குடும்பப் பெண் பிருத்தானியாவில் மரணம்!!

யாழ் இளம் குடும்பப் பெண் பிருத்தானியாவில் மரணம்!!

அல்வாய் கிழக்கு தாமந்தோட்டத்தைச் சேர்ந்தவரும் தற்போது பிரித்தானியாவில் வாழ்ந்து வருபவருமான திருமதி. சிவராசா வினோதினி அவர்கள் 16.11.2022 இன்றைய தினம் பிரித்தானியாவில் உயிரிழந்துள்ளார். மேலதிக விபரங்கள் விரைவில் ….