புதினங்களின் சங்கமம்

யாழில் எமக்கு ஓட்டுங்கள் என்று போறவர்களை விட்டு விட்டு குளறக் குளற கிழவிக்கு ஓட்டி மகிழ்ந்தவர்கள் யார்??? (Video)

நல்லூர் பிரதேச செயலகமும் யாழ்ப்பாண மாநகர சபையின் சுகாதார பிரிவினரும் இணைந்து நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வீதிகளில் அநாவசியமாக கூடி நிற்போர் வீதிகளில் முகக்கவசமின்றி பயணிப்போருக்கு வலுக்கட்டாயமாக பிசிஆர் பரிசோதனையை முன்னெடுத்தனர்.

யாழ்ப்பாண பொலீஸாரின் பாதுகாப்புடன் யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் வீதியில் தேவையற்று நடமாடியோர் , அநாவசியமாக வீதிகளில் நின்றோருக்கு பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

‘ தனக்கு கொரோனா இருக்கலாம் என சந்தேகத்தில் போறவனுக்கு பி.சி. ஆர் எடுக்கவில்லையாம் , றோட்ல போறவனை பிடிச்சு கையை கால அமுக்கி பி.சி.ஆர் எடுக்கிறாங்க ‘ என முகப்புத்தகங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டுவருகின்றன….