Home புதினங்களின் சங்கமம் யாழ்ப்பாணத்தில் இப்படியான அலங்கோலம் செய்யும் அதிகாரிகளா?? நடப்பது என்ன? (Photos)

யாழ்ப்பாணத்தில் இப்படியான அலங்கோலம் செய்யும் அதிகாரிகளா?? நடப்பது என்ன? (Photos)

சரவணை ஊர்காவற்றுறை பிரதான வீதியும் புளியங்கூடல் தெற்கு வீதியும் கடந்த பல மாதங்களாக இந்த நிலையில் காணப்படுகின்றது- வீதி அதிகார சபையினதும் ஒப்பந்த நிறுவனத்தினதும் பொறுப்பற்ற செயற்பாடுகளே இதற்கு காரணம் என அந்த பகுதி மக்கள் தெரிவி;த்துள்ளனர்.

May be an image of 1 person, standing and outdoorsMay be an image of outdoorsMay be an image of body of waterMay be an image of 2 people, people standing and outdoors