Home புதினங்களின் சங்கமம் ஜேர்மன் இளைஞனுடன் ஈழத்தமிழ் யுவதி பிக்பொஸ் பிரபலம் மதுமிதாவின் அந்தரங்கங்கள் தவறான இணையத்தளங்களில்!!

ஜேர்மன் இளைஞனுடன் ஈழத்தமிழ் யுவதி பிக்பொஸ் பிரபலம் மதுமிதாவின் அந்தரங்கங்கள் தவறான இணையத்தளங்களில்!!

 

ஜேர்மன் நாட்டு இளைஞன் ஒருவருடன் பிக்பொஸ் பிரபலமான ஈழத் தமிழ் யுவதி மதுமிதா தவறான கோணங்களில் அந்தரங்கமாக இருப்பது போன்ற புகைப்படங்கள் தவறான இணையத்தளங்களில் உலாவருகின்றன. இது உண்மையானதா என்பதை அறிய முடியவில்லையாயினும் இது மதுமிதா அல்ல என்றும் அவரது முகத்தை வைத்து கிறபிக்ஸ் செய்யப்பட்டுள்ளது என அவருடன் நேரடியாகப் பழகிய ஜேர்மனியில் வசிக்கும் சில தமிழர்கள் தமக்கு சொந்தமான சமூகவலைத்தளங்களில் பதிவுகளையிட்டு வருகின்றார்கள். இருப்பினும் உண்மை நிலை அறிய முடியவில்லை.