Home புதினங்களின் சங்கமம் யாழ்ப்பாண இளம் குடும்பப் பெண் நோர்வேயில் மரணமானது ஏன்?

யாழ்ப்பாண இளம் குடும்பப் பெண் நோர்வேயில் மரணமானது ஏன்?

நோர்வே நாட்டில் மூன்று பிள்ளைகளின் இளம் தாய் ஒருவர் உயிரிழந்தார் ,புலம் பெயர்ந்து குறித்த நாட்டில் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் புற்று நோய் காரணமாக 07-07-2021 காலை உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்படுகின்றது

பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த குகநேசன் சைலையா [வயது 40 ] உயிரிழந்தவர். இளம் வயதில் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

May be an image of 1 person