Home புதினங்களின் சங்கமம் யாழ்ப்பாண குடும்பஸ்தர் மதன் கனடாவில் கொடூரக் கொலை!! (Photo)

யாழ்ப்பாண குடும்பஸ்தர் மதன் கனடாவில் கொடூரக் கொலை!! (Photo)

 

யாழ் குரும்பசிட்டியை பிறப்பிடமாக் கொண்ட குடும்பஸ்தரான மகாலிங்கம் மதன் என்பவர் கனடாவில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. குறித்த குடும்பஸ்தரின் கொலைக்கு தொழில் போட்டியே காரணமாக இருக்கலாம் என கனேடியப் பொலிசார் கருதுகின்றனர்.