புதினங்களின் சங்கமம்

சற்று முன் தகவல்!! இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 197 ஆக அதிகரிப்பு!!

இலங்கையில் மேலும் 7 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 197 ஆக  அதிகரித்துள்ளது.

ஜாஎல இல் 6 பேரும், தெஹிவளையில் ஒருவரும் இனங்காணப்பட்டுள்ளனர்.

தற்போது நாட்டில் தொற்றுக்குள்ளானோர் 197 ஆக உயர்ந்துள்ளது.