புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

கொரோனா கலக்கம்!! பிரான்ஸ் பாரீசில் குட்டி யாழ்ப்பாணமும் அடங்கிவிட்டது!! (photos)

ஹொரோனாவால் “குட்டியாழ்பாணமும்” வெறிச்சோடியது !!

பிரான்ஸ் தேசத்தை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ள ஹொரோனா வைரஸ் காரணமாக குட்டியாழ்பாணம் என செல்லமாக அழைக்கப்படுகின்ற தமிழர் வர்த்தக நிலையங்கள் உள்ள லா – சப்பல் பகுதியும் வெறிச்சோடியது.

அத்தியாவசிய அங்காடிகளைத் தவிர, பிற வர்த்தக நிறுவனங்களக்கு நேற்று சனிக்கிழமை நள்ளிரவு முதல் விதிக்கப்பட்டுள்ள தடையுத்தரவு எதிர்வரும் ஏப்ரல் 15ம் திகதி வரை நீடிக்கும் என அரசாங்கத்தின் வர்த்தகமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Image may contain: outdoorImage may contain: 1 person, outdoorImage may contain: outdoorImage may contain: 1 person, sky, car and outdoor