Home புதினங்களின் சங்கமம் வடக்கு மாகாண ஆளுநராக பி.எஸ்.எம். சாள்ஸ் பதவிப் பிரமாணம்

வடக்கு மாகாண ஆளுநராக பி.எஸ்.எம். சாள்ஸ் பதவிப் பிரமாணம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் வடக்கு மாகாண ஆளுநராக பி.எஸ்.எம். சாள்ஸ் இன்று (30) பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.