Home புதினங்களின் சங்கமம் சம்பந்தனின் கருத்துக்கு வடமாகண முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் கூறியது என்ன?(Video)

சம்பந்தனின் கருத்துக்கு வடமாகண முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் கூறியது என்ன?(Video)

“ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச எடுத்துவருகின்ற பல நடவடிக்கைகள் எங்களை ஊட்டுகின்றன. ஆனால் சில ஒவ்வாத நிலைப்பாடுகளை அவர் எடுக்கின்றார் ” என்று முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன்.