யாழ் பிரபல உயிரியல் ஆசான் குணசீலன் அவுஸ்ரேலியாவில் கைது செய்யப்பட்டார்!! (Photos)
தெரிவிப்பது நாங்கள்…. தீர்மானிப்பது நீங்கள்…
யாழ்ப்பாணத்து மாணவர்களின் தற்போதைய போக்கு, அவர்களின் கல்வி கற்கும் திறன்கள் மற்றும் யாழ்ப்பாண சூழ்நிலைகள் குறித்து மனந்திறந்து பேசுகிறார் பிரபல தாவரவியல் ஆசிரியர், விரிவுரையாளர் திரு சின்னத்தம்பி குணசீலன் அவர்கள். நீதி, நேர்மை, எளிமை, கண்டிப்பு, அர்ப்பணிப்பு ஆகியவற்றின் உறைவிடம் என அவரது மாணவர்களினால் புகழ் சூட்டப்பட்ட யாழ்ப்பாணத்தின் பிரபல தாவரவியல் ஆசிரியர் திரு சின்னத்தம்பி குணசீலன் இம்மாதம் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் வந்திருந்தார். அப்போது சிட்னியில் அவரின் மாணவர்களுடனான சந்திப்பில் ஈடுபட்டிருந்த அவருடன் சந்தித்து உரையாடினார் மகேஸ்வரன் பிரபாகரன். கீழே உள்ள இணைப்பில் அவரது பேட்டி உள்ளது.
https://www.sbs.com.au/language/tamil/audio/making-jaffna-a-dumb-society?fbclid=IwAR3SZw7cHfiplcbWnYe7WmOZU3dAwoqy81fIbQLFSj2gdBPT_ldE3-2qCU0
அதன் பின்னர் இவ்வாறான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. பார்த்த பின்னர் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் அன்பு வாசகர்களே….




