யாழ்ப்பாண பிரதேசசெயலக எல்லைக்குள் டெங்கு நுளம்புக்கு நடக்கப் போகும் கதி என்ன?
மக்களுக்கு அறிவூட்டும் விதத்தில் யாழ்ப்பாண பிரதேசசெயலகத்தினர் டெங்கு நுளம்பின் தாக்கம் தொடர்பாக வெளியிட்டிருக்கும் கருத்துப்படங்களே இவை. இவற்றை ஏனையவர்களும் கருத்தில் எடுத்து டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்த வேண்டும்.







