Home புதினங்களின் சங்கமம் கிளிநொச்சியைச் சேர்ந்த 20 வயது சீதுசா இத்தாலியில் பலி!

கிளிநொச்சியைச் சேர்ந்த 20 வயது சீதுசா இத்தாலியில் பலி!

இத்தாலியில் 20 வயது இலங்கை தமிழ் யுவதி மரணம்

இத்தாலியில் வசித்து வந் புஸ்பகரன் சீதுசா – வயது 20 சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி, பரந்தன் இந்து மகா வித்தியாலயத்தின் முன்னாள் ஆசிரியர் பொன்மலரின் அன்பு மகளே சீதுசா ஆவார்.

இளம் வயதிலேயே அவர் உயிரிழந்த செய்தி குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments