யாழில் வீடியோ எடுத்தவாறு அதி வேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டிய இரு காவாலிகள் சம்பவ இடத்திலேயே பலி!

வம்பனை தொடர்பு கொள்ள +1 (437) 688-7246 (வாட்ஸ்அப்-Whatsapp) [email protected] யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் – கனரக வாகன விபத்தில் இரு காவாலிகள் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர். கைதடி பகுதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நண்பகல் இடம்பெற்ற குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களும் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர். குறித்த இரு காவாலிகளும் தமது தொலைபேசியில் காணொளி பதிவு செய்தவாறு மிக வேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்று வேக கட்டுப்பாட்டை இழந்து … Continue reading யாழில் வீடியோ எடுத்தவாறு அதி வேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டிய இரு காவாலிகள் சம்பவ இடத்திலேயே பலி!