Home புதினங்களின் சங்கமம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பி்ல் போதைப் பொருள் விற்கும் குடும்பம்!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பி்ல் போதைப் பொருள் விற்கும் குடும்பம்!

புதுக்குடியிருப்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில. சத்தியபாலா டெச்சாய் என்பவன் ஐஸ், ஹெரோயின், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை விற்பனை செய்து வருவதாகவும், இதற்கு உடந்தையாக அவனது தாயாரும் சகோதரரும் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், சத்தியபாலா டெச்சாய் தொடர்பாக போலீஸ் நிலையத்தில் பல முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்ட போதிலும், இதுவரை உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் குற்றம் சாட்டப்படுகிறது. அத்துடன் இவரது போதைப்பொருள் வியாபாரத்திற்கு புதுக்குடியிருப்பு போலீஸ் மற்றும் தீராவில் போலீஸ் அதிகாரிகள் சிலர் இஞ்சமாக பணத்தை பெற்றுக்கொண்டு ஆதரவளிப்பதாக கூறப்படுகிறது.

அத்துடன் போலீசாருக்கு பல முறைப்பாடுகள் கொடுத்தும், போலீசார் இஞ்சமாக பணத்தை பெற்றுக்கொண்டு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரியவருகின்றது.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments