Home புதினங்களின் சங்கமம் மட்டு’வில் 17 வயது மாணவி சதுமியா மரணம்!!

மட்டு’வில் 17 வயது மாணவி சதுமியா மரணம்!!

மட்டக்களப்பு வாழைச்சேனை சுங்காங்கேணியைச் சேர்ந்த 17 வயதான S. சதுமியா என்ற மாணவி சுகவீனம் காரணமாக இன்றைய தினம் (25) உயிரிழந்துள்ளார்.

சுங்காங்கேணியை பிறப்பிடமாகக் கொண்ட இம் மாணவி மட்/ககு/ சுங்காங்கேணி வலம்புரி விநாயகர் வித்தியாலயத்தில் தரம் 12 ல் கல்வி பயின்று வந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேற்றினைப் பெற்று பல கனவுகளுடன் கல்வி கற்று வந்த மாணவி சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடுதிரும்பிய நிலையில் இன்று உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இவரது திடீர் இழப்பு அவர் கல்வி கற்ற பாடசாலைச் சமூகம் மற்றும் கிராம மக்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

No photo description available.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments