Home புதினங்களின் சங்கமம் யாழில் காதல் தோல்வி!! என்ர தங்கம் பாவம்! அவளை தொல்லைப் படுத்த வேண்டாம் என கடிதம்...

யாழில் காதல் தோல்வி!! என்ர தங்கம் பாவம்! அவளை தொல்லைப் படுத்த வேண்டாம் என கடிதம் எழுதி வைத்துவிட்ட சாரங்கன் மரணம்!!!

யாழ் வடமராட்சி நெல்லியடியைச் சேர்ந்த செல்வராசா சாரங்கன் என் 28 வயதான இளைஞன் காதல் தோல்வி காரணமாக தற்கொலை செய்துள்ளதாகத் தெரியவருகின்றது. கட்டட நிறுவனம் ஒன்றின் மேற்பார்வையாளராக பணியாற்றிய குறித்த இளைஞன் தனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை எனவும் என்ர தங்கமும் காரணம் இல்லை.. அவளை யாரும் தொல்லைப்படுத்த வேண்டாம என்றும் கடிதம் எழுதி வைத்த பின்னரே தற்கொலை செய்துள்ளதாகத் தெரியவருகின்றது.