புதினங்களின் சங்கமம்

மன்னாரிலிருந்து யாழ்ப்பாணம் வந்து மாணவர்களை சந்தோசப்படுத்தம் 41 வயது மேரி இமல்டா!! போதையின் உச்சம்!!

யாழில்  போதைப்பொருள் வியாபாரிகள் புதியவர்களுக்கு போதைப்பொருள் பழக்குவதற்காக மன்னாரிலிருந்து 36 வயதான மேரி இமெல்டா என்பவளை களத்தில் இறக்கி விட்டுள்ளதாக போதைப்பொருள் பாவனையில் மூழ்கி வெளியேறாது தவிக்கும் அப்பாவி பணக்கார குடும்பஸ்தர்கள் கூறுகின்றார்கள்.  மேரி இமெல்டா உடலுறவு்ககாக தன்னிடம் வரும் இளவயது பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களை பாலியல் உணர்வு அதிகரிக்கும் மருந்து என கூறி பயங்கரமான போதைப்பொருளை அவர்களுக்கு பழக்கி வருவதாகத் தெரியவருகின்றது.

யாழ்ப்பாணத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ள சிங்கள விபச்சாரிகள் மற்றும் வெளி மாவட்ட விபச்சாரிகள் பிரபலமான ஹோட்டல்களில் இருந்து கொண்டு போதைப்பொருள் பாவனைக்கு புதியவர்களை ஈடுபடுத்தி வருவதாகத் தெரியவருகின்றது.  விபச்சார நடவடிக்கைக்கு என வட்சப் குழு ஒன்றில் அங்கத்தவர்களாக இளவயதான பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களை சேர்த்து அவர்களை காம இச்சைக்கு அடிமையாக்கி போதைப்பொருள் முகவர்களாக மாற்றி வருவதாக அதிர்ச்சி்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது போதைப் பொருளுக்கு புதியவர்களை அடிமையாக்குவதற்கு விபச்சாரிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள், ஜிம் சென்றர்கள் நடாத்தும் முதலாளிகள் விளையாட்டு கழகங்களில் உள்ள முக்கிய புள்ளிகளை போதைப்பொருள் முதலாளிகள் பயன்படுத்தி வருவதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. முழுமையான விடயங்கள் விரைவில் வெளிப்படுத்துவோம்.

குறிப்பு –  இவளது வெற்று உடம்பிற்கு நாமே AI மூலமாக ஆடை அணிவித்து்ள்ளோம்.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x