Home புதினங்களின் சங்கமம் இலங்கைச் சிங்கம் ஒன்று லண்டன் சென்று புலியாக மாறியது எப்படி? புகைப்படங்கள்

இலங்கைச் சிங்கம் ஒன்று லண்டன் சென்று புலியாக மாறியது எப்படி? புகைப்படங்கள்

சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்…. 

இவர் இலங்கை தேசியக் கொடியை நெஞ்சில் சுமந்து பணிபுரிந்த ஒரு முன்னாள் பொலிஸ் அதிகாரி. ஆனால் இன்று, பிரித்தானிய அரசாங்கத்திடம் அகதி அந்தஸ்தைப் பெறுவதற்காக தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடியை ஏந்தியுள்ளார். இவர்களுக்குத் தமிழர்களும் முக்கியமில்லை, நாட்டின் பிரச்சனைகளும் முக்கியமில்லை; இவர்களது சுயநலமும் ஆடம்பர வாழ்க்கையுமே தேவை.

May be an image of text

May be an image of textMay be an image of one or more people and beardMay be an image of one or more people and text that says "上精 End Sri Lanka's occupation of Tami Recognize Tamils' Right to Self-dete τ Land our ourLife Life Tamils Coordinating Committee -UK +4203371931/ww.tak.org +44203 71 9313/www.fecuk.ong w.tcckik.ors"May be an image of one or more people, crowd and text that says "JCON CON"May be an image of one or more people, people smiling and tree