கனடாவில். யாழ் – பருத்தித்துறை இளைஞர் உயிரிழப்பு !. கொலையா?
யாழ் பருத்தித்துறை தம்பசிட்டி பகுதியை பூர்வீகமாக கொண்ட பல்கலைக்கழக மாணவன். கனடாவில் தீடிரென உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது ,.இச் சம்பவத்தில் கமலகாசன் ஆருஜன் வயது 20. என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் சடலம் வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த மரணம் தற்கொலையாஅல்லது இயற்கை மரணமா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்

