இறந்தவன் இறந்துவிட்டான். அவனது குடும்பம் தற்போது கடும் விரக்தியில் இருக்கின்றது. ஆனால் சமூகவலைத்தளத்தில் அவனது இறப்பை வைத்து பறை மேளம் அடித்து குதியாட்டம் போடுகின்றார்கள். இங்கு அருச்சுனாவும் PHA ஒருவரும் பாட்டுக்குப் பாட்டு போட்டி போல் மாறி மாறி பாட்டுப்பாடுவது போல் மோதிக் கொள்ளும் காட்சிகள் தரப்பட்டுள்ளன.
PHA
அருச்சுனா
PHA
அருச்சுனா
PHA




