மல நாற்றத்திற்கு மத்தியில் ஆமிக்காரர்களின் சாப்பாட்டுக்கு லைனில் நிற்கும் யாழ்ப்பாணிஸ்! இதற்கு PHI களின் குஞ்சுமணி எழும்பாதா? வீடியோ
கோயில்களில் அன்னதானம் வைத்தால் மோப்பம் பிடித்து ஓடி வந்து தலைக்கு வலை போடு, கைகளுக்கு கவர் போடு, திறந்த வெளியில் சமைக்காதே என தமது ஆண்மையை காட்டி நிற்கும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் யாழ் ஆரியகுளம் பகுதியில் ஆமிக்காரர்கள் கொடுக்கும் சாப்பாட்டு விடயத்தில் தமது ஆண்மையை சுருட்டி வைத்துள்ளார்களா? யாழ் ஆரியகுளம் சந்திக்கு அருகில் காணப்படும் பாரிய வெள்ள வாய்க்காலில் இருந்து மல நாற்றம் வீச வீச எந்தவித கையுறையோ அல்லது தலையில் வலையோ இல்லாது ஆமிக்காரர்கள் தற்போது உணவு பரிமாறத் தொடங்கியுள்ளார்கள். நுாற்றுக்கணக்கான யாழ்ப்பாணிஸ் மல நாற்றத்துடன் உணவை சாப்பிடுவதற்கு அங்கு வரிசை கட்டி நிற்கின்றார்கள்.
முள்ளிவாய்க்கால் கஞ்சி வீதியில் வை்தது வழங்கியமையைக் காரணம் காட்டி அந்த கஞ்சி வழங்கியவர்களை கைது செய்ய முற்பட்ட பொலிசாரும் அங்கு காவலுக்கு நிற்கின்றார்கள்.
வெசாக் கூடுகள் வைப்பதற்கு தடை என ஆளுநர் கூறியதாக பொய்த் தகவல் சமூகவலைத்தளங்களில் வெளியட்டதாக தெரிவித்து ஆளுநர் அலுவலகம் பொலிசாரிடம் முறையிட்டிருந்தது. அதே ஆளுநர் அலுவலகம் ஆமிக்காரர்களின் இந்த உணவு வழங்கும் நடவடிக்கையை கண்காணிக்காது விட்டுள்ளதா?

