புதினங்களின் சங்கமம்

சற்று முன் அருச்சுனா எம்.பி யாழ் இளவாலைப் பொலிசாரால் கைது!! துப்பாக்கி நீட்டிய காரணமா?

சற்று முன் யாழ்ப்பாண எம்.பி அருச்சுனா இளவாலைப் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  அதே நேரம் அவரது துப்பாக்கியும் பொலிசாரால் பறிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றத.மேலதிக விபரங்கள் விரைவில்…