அர்ச்சுனாவுக்கு கல்லால் எறிந்த குடும்பப் பெண்ணின் புருசனுக்கு குஞ்சாமணி இருக்கின்றதா? வீடியோ
சிறு கைக்குழந்தை உள்ள ஒரு குடும்பப் பெண்ணை கலவரம் பிடித்த ஒருவன் என பலராலும் அழைக்கப்படும் அருச்சுனா எம்பியுடன் மோத வைத்து அப்பெண்ணைக் கொண்டு கற்களால் தாக்கச் செய்து அவளை கைகுழந்தையுடன் சிறைக்கு அனுப்ப வைத்துள்ள அவளது புருசனுக்கு குஞ்சாமணி உள்ளதா? அவன் ஆண் மகனா?
பரதேசிகள் கொஞ்சம் திருந்துங்கள்… பெண்களை எங்கு எங்கு வைக்க வேண்டும் என்று யோசித்து செயற்படுங்கள்..வில்லங்கம் பிடித்த ஆள் என்று தெரிந்தும் ஒரு பெண்ணைக் கொண்டு அவனது காணிக்குள் உள்ளே நுழைந்து அவனை உசுப்பேற்றிவிட்டு அவனது மண்டையை சூடேற்றி குற்றம் செய்ய துாண்ட முற்பட்டவர்கள் உண்மையில் பேடிகள்தான்…

