ஓங்கி ஒரு அறை விட்டேன்! அன்றிலிருந்து தனது hormuz நீரிணையை மனிசி மூடிவிட்டாள்! கலியாணம் கட்டியவர்கள் மட்டும் வாசிக்க உகந்தது!
இது ஒரு சமூகவலைத்தளப் பதிவாகும்
உலகத்தில் அந்தக் காலத்திலிருந்து முக்கியத்துவம் வாய்ந்த பல நீரிணைகள் தொடர்பாக நீங்கள் அறிந்திருப்பீர்கள். அந்த நீரிணைகள் தொடர்பாக ஏற்படும் சண்டைகள் உலகப் பொருளாதாரத்தில் எவ்வாறான தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதை தற்போது எல்லோரும் அறிந்திருப்பீர்கள். அவ்வாறான நீரிணைகளை விட ஆபத்தான நீரிணைகள் பலவற்றால் பெருமளவு ஆண்கள் பாதிப்படைந்துள்ளமை யாருக்காவது தெரியுமா?
விசயத்துக்கு வாறன் பொறுங்கோ….
உந்த பேஸ்புக்குகளில் கணக்கு வைத்துக் கொண்டு தங்களை பெரிய செலிபிறட்டி என்று நினைத்துக் கொண்டு பல பதிவுகளை இட்டு ஆம்பிளை வழிசல்களின் லைக்குகளை வாங்கும் பொம்பிளைகளின் பேர்சனல் புறபைல்கள் hormuz நீரிணையை விட ஆபத்தானவை. மிகப்பெரிய சரக்கு கப்பல்கள், எண்ணெய் கப்பல்கள் சென்று வந்திருக்கும். போன தடமோ வந்த தடமோ தெரியாத அளவுக்கு அமைதியானவை. அவர்களை ஆராய்ந்து பாருங்கள்… ஒருத்தி கூட தனது புருசனின் புகைப்படத்தை தனது பேஸ்புக்கில் போட்டிருக்க மாட்டாளுகள்… அனேகமானவளுகள் புருசனை விட்டு பிரிஞ்சவளுகளாத்தான் இருக்கும்… மிச்ச சொச்சமா இருக்கறவளுகளுக்கு கலியாணமே நடந்திராது..(கலியாணம் மட்டும்தான் நடந்திராது)…இன்னும் கொஞ்ச பொம்புளைகளுக்கு வெங்கினாந்திப் புருசன்மாா் இருப்பானுகள்… இவனுகளை அவளுகள் கண்டுக்கவே மாட்டாளவை… கவுண்டமனி படத்தில வாற மிக்சர் சாப்பிடுற புருசன் போல தங்களுக்கு புருசன் ஒன்டு வேணும் என்டதுக்காக வைத்திருப்பாளுகள்… இப்படியானவளுகள்தான் பேஸ்புக், ரிக்ரொக் தளங்களில் சீன் போட்டுக் கொண்டு திரியுறாளுகள்… அற நனைந்தவனுக்கு கூதல் என்ன குளிர் என்ன என்ர கணக்கிலதான் இவளுகளின் செயற்பாடுகள் இருக்கும்…. ( சமூகவலைத்தளத்தில் இருக்கும் அனைத்துப் பெண்களையும் நான் சுட்டிக் காட்டவில்லை பாருங்கோ.. தங்களை பெரிய செலிபிறட்டிகள் என சீன் போட்டு கருத்து கந்தசாமி போல் ஐஞ்சியத்துக்கும் உதவாத பதிவுகள் போடுறவளுகளைத்தான் சுட்டிக் காட்டுறன்)
என்ர பேஸ்புக் கணக்கைத்தான் மனிசியும் யூஸ் பண்ணுறவள்…. தனக்கென்றும் ஒரு பேஸ்புக் வைத்திருக்கிறாள். ஆனால் அதைப் பாவிப்பதை விட என்ரயத்தான் பாவிப்பாள்.. ஏன் தெரியுமா? நான் யாராவது பொம்பிளைகளுடன் பேஸ்புக்கில் ஜல்சா பண்ணுறனோ என்டு ஆராயத்தான் பாருங்கோ… கடந்த தைப்பொங்கல் தினத்தில் எங்கட வீட்டில் பொங்கல் பானை பொங்கும் காட்சியை போட்டோ எடுத்து அதுக்கு பொருத்தமான ஒரு சின்ன கவிதையும் எழுதி என்ர பேஸ்புக்கில போட்டன்…. சிவானி சிவானி என்ற பேஸ்புக் ஐடியில் உள்ள ஆரோ ஒருத்தி அதுக்கு லைக்கும் போட்டு ”நைஸ்” என்று கொமன்ஸ்சும் போட்டிருந்தாள்…. அவள் உண்மையான பொம்பிளையா? அல்லது பேக் ஐடியா என்று எனக்கே தெரியாது. வழக்கமா நான் போடற போஸ்ட்டுகளுக்கு என்ர சொந்தக்காரர்கள் கூட லைக் பண்ண மாட்டினம்.. ஆனால் சிவானி என்றவள் லைக் பண்ணி கொமன்ஸ் பண்ணியதால் மனிசிக்கு சந்தேகம் வந்துட்டுது… அந்த ஐடியை ஆராய்ந்து பார்த்திருக்கிறாள். அதோட மட்டும் விடேல.. ஹாய் என்ற மெசெஜ்சும் போட்டு “ரெஸ்ட்“ பண்ணிப் பார்த்திருக்கிறாள்…
அதற்கு பதிலா “கிஸ்“ பண்ணுறது போல ஒரு போட்டோ எனக்கு அனுப்பியிருக்கிறாள் அந்த கிரகாத ஐடி. வேலையால களைச்சுப் போய் நான் வந்து நிற்க முதல் வேலையாக யாரு ”அந்த சிவானி” என்று தொடங்கினாள்… எனக்கு ஒன்றும் புரியேல… பிறகுதான் அவள் கூறக் கூற எனக்கு பேஸ்புக் ஐடியைப் பற்றி விசாரிக்கிறாள் என்டு விளங்கிச்சுது…
அதுக்குப் பிறகுதான் என்ர மெசேஞ்சரை ஓப்பன் பண்ணிப் பார்த்தேன்… என்ர மனிசி சிவானிக்கு மாத்திரமல்ல… என்ர பேஸ்புக்கில் இருக்கிற பொம்பிளைப் பிள்ளைகளின் பெயருடன் உள்ள அனைத்து ஐடிகளுக்கும் பல நாட்களாக ஹாய் என்று போட்டு வந்திருக்கிறாள்… அவள் ஹாய் போட்ட ஒரு பொம்பிளைப்பிளைகளும் மீளவும் ”ஹாய்” போடவில்லை ( என்ர லட்சனம் அப்படித்தான் பாருங்கோ)… அதனால மனிசி அவற்றைப் பற்றி அக்கறைப்படேல…..
மனிசிட செயற்பாட்டைப் பார்த்து வந்த ஆத்திரத்தில் அமெரிக்காக்காரன் ஈரான் மீது விட்ட ஏவுகனை போல் மனிசியின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டேன்… கலியாணம் கட்டி ஒரு நாள் கூட அவளுக்கு நான் இப்படி அடிக்கேல… ஆனால் அன்று அடித்துவிட்டேன்… அவ்வளவுதான்… அன்றிலிருந்து மூடப்பட்டது நீரிணை…
கிட்டத்தட்ட 90 நாட்களுக்கு மேலாகிறது..நீரிணை வழியாக எனது ஒயிலை அனுப்ப வழியில்லாமல் திண்டாடித் திரிகின்றேன்… நண்பன் ஒருவனிடம் கூறிய போது மச்சான் கட்டணம் செலுத்தி செல்லும் நீரிணைகள் உள்ளது… அங்கு போகப் போறியா என கேட்டான்… ”டேய் மச்சான் எனது சின்னக்கட்டுமரம் மட்டும் சென்று வந்த பாதுகாப்பான நீரிணையடா அது…. நீ சொல்லுவது பல எண்ணெய் கப்பல்கள் போன நீரிணையடா… எத்தனை கடல் கன்னிவெடிகள் அங்கு புதைக்கப்பட்டிருக்குமோ தெரியாது…. கப்பல்கள் சிக்கினாலும் சில வேளை தப்பிப் பிழைக்கும்.. அனால் கட்டுமரம் சிக்கினால் அதோ கதிதான்…” என அவனிடம் கூறிவிட்டு எனது நீரிணை எப்போது திறக்கும் என வழி மேல் விழி வைத்து காத்திருக்கிறேன்……..

