பச்சைக் கள்ளன் யாழ் அரச அதிபர் பிரதீபனின் மகனின் ஹோட்டல் திறப்பு விழா!! 23 வயதில் 10 கோடி ரூபா பெறுமதியான ஹோட்டலுக்கு அதிபதியா? நிதி குற்றப்பிரிவில் முறைப்பாடு!
யாழ் அரசஅதிபரின் மூத்த மகன் யாழ் பல்கலைக்கழக மாணவிகள் விடுதிக்கு முன் இராமநாதன் வீதியில் லேயர் 3 எனும் றெஸ்ரோறன்ஸ் ஒன்றை இன்று திறந்துள்ளான். குறித்த றெஸ்றோன்ஸ் கட்டடத்தின் பெறுமதி 10 கோடிரூபாவு்ககு மேல் மதிப்புள்ளது எனவும் 23 வயதில் இவன் எவ்வாறு இப்படியான றெஸ்ரோறன்ஸை திறந்தான் எனவும் இது தொடர்பாக உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு நிதிக்குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு நல்லுார்ப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் முறைப்பாடு கொடுத்து அதனை மின்னஞ்சல் மூலம் ஊடகங்களுக்கும் அனுப்பியுள்ளார். அந்த முறைப்பாட்டினை அப்படியே உங்களுக்கு கீழே தந்துள்ளோம்.
யாழ் அரசஅதிபராவுள்ள பிரதீபன் பிரமிட் பண மோசடி மற்றும் அங்கஜன், டக்ளஸ், அங்கஜனின் சித்தப்பாவின் போதைப்பொருள் கடத்தல் மன்னனான மகன் உட்பட்டவர்களுடன் நெருங்கிப் பழகி பெரும் ஊழல் மோசடிகள் புரிந்து வந்ததுடன் தனது 2 மகன்களையும் எருமைமாடுகள் போல் வளர்த்து போதைப்பொருட் பழக்கத்திற்கும் அடிமையாக்கி வைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.



