யாழில் சிறுநீரகம் பெறுவதற்காக திட்டமிட்டு கொலை செய்யப்பட்டாரா யாழ் போதனா வைத்தியசாலை ஓய்வு உத்தியோகத்தர் ஜெயசந்திரன்? அதிர்ச்சித் தகவல்கள் இதோ!

வம்பனை தொடர்பு கொள்ள +1 (437) 688-7246 (வாட்ஸ்அப்-Whatsapp) [email protected] யாழ் கோப்பாய் வடக்குப் பகுதியில் தென்னையிலிருந்து கொக்கைத்தடி மூலம் தேங்காய் பிடுங்க முற்பட்ட 60 வயதான தம்பிராசா ஜெயச்சந்திரன் தேங்காய் தலையில் விழுந்த நிலையில் காயமுற்றுள்ளார். இவர் தலையில் தேங்காய் விழுந்தவுடன் தனது மனைவியிடம் தேங்காய் தலையில் விழுந்துவிட்டது என தெரிவித்த பின்னர் தானே ஓட்டோச் சாரதிக்கு தொலைபேசியில் தொடர்பு எடுத்த பின் ஓட்டோவில் தானாகவே ஏறி யாழ் போதனா வைத்தியசாலைக்கு விரைந்து சென்றுள்ளார். ஜெயச்சந்திரன் … Continue reading யாழில் சிறுநீரகம் பெறுவதற்காக திட்டமிட்டு கொலை செய்யப்பட்டாரா யாழ் போதனா வைத்தியசாலை ஓய்வு உத்தியோகத்தர் ஜெயசந்திரன்? அதிர்ச்சித் தகவல்கள் இதோ!