நீதிமன்ற காவலில் இருந்த 1 கோடி 30 லட்சம் பெறுமதியான நகைகள் களவெடுத்த குற்றச்சாட்டு!! யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நீதிபதி ரஞ்சித்குமார் பதவி நீக்கம்!!

வம்பனை தொடர்பு கொள்ள +1 (437) 688-7246 (வாட்ஸ்அப்-Whatsapp) [email protected] கடந்த நவம்பர் மாதம் வெள்ளிக்கிழமை (21)  மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு சான்றுப்பொருள் வைக்கும் அறையில் இருந்து 1 கோடியே 30 இலட்சம் ரூபா பெறுமதியான 350 கிராம் தங்க நகைகள் காணமல் போன சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்ற பதில் பதிவாளர் களுவாஞ்சிகுடி பொலிஸாரால்) கைது செய்யப்பட்டார். களுவாஞ்சிக்குடி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற  பதில் பதிவாளர் … Continue reading நீதிமன்ற காவலில் இருந்த 1 கோடி 30 லட்சம் பெறுமதியான நகைகள் களவெடுத்த குற்றச்சாட்டு!! யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நீதிபதி ரஞ்சித்குமார் பதவி நீக்கம்!!