புதினங்களின் சங்கமம்

A 9 வீதியில் மாங்குளம் கொக்காவில் சந்திக்கு அருகில் காட்டுக்குள் தலைகீழாகப் புரண்ட வாகனம்! Photos

முல்லைத்தீவு மாவட்டம் A9 வீதியில் கொக்காவில் சந்திக்கும் முன்பாக இன்று அதிக வேகம் காரணமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
வாகனத்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன், அதில் பயணித்தவர்கள் காயமடைந்திருக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது காயங்கள் குறித்த விவரங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை..
May be an image of car, people carrier, rubbish, tree, grass and textMay be an image of water heater, cool box, generator, air conditioner, refrigerator and textMay be an image of car, people carrier, rubbish, tree, grass and text