Home புதினங்களின் சங்கமம் யாழில் நல்லூர் கந்தன் கொடியேற்ற தினத்தில் நடந்த விபத்து! அப்பளமாக நொருங்கிய ஹயஸ்! வீடியோ

யாழில் நல்லூர் கந்தன் கொடியேற்ற தினத்தில் நடந்த விபத்து! அப்பளமாக நொருங்கிய ஹயஸ்! வீடியோ

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதி கோப்பாய் பகுதியில் சற்றுமுன்னர் கோர விபத்து இடம்பெற்றுள்ளது.தனியார் பேருந்தும் , ஹயஸ் வாகனமும் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.விபத்தின் போது தனியார் பேருந்து வீதியைவிட்டு விலகி கடை ஒன்றுக்குள் புகுந்துள்ளது.விபத்தில் ஹயஸ் வாகனம் கடும் சேதமடைத்துள்ள நிலையில் , இரு வாகனங்களின் சாரதிகளும் கடும் காயமடைந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.அதேவேளை நல்லூர் கந்தன் கொடியேற்ற நாளில் பக்தர்கள் கோயிலுக்கு சென்றுவரும் நிலையில் , இந்த விபத்து சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.சம்பவ இடத்திற்கு பொலிஸார் வருகை தந்துள்ளதோடு மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

May be an image of 2 people and carMay be an image of 4 people and textMay be an image of 5 people, ambulance and car