கில்மிசாவுடனும் அவளின் அம்மாவுடனும் படுத்தெழும்பினேன்!! பல யாழ் பெண்களை பணத்திற்கு விற்ற சுஜி!! வீடியோ
தற்போது விஜய் தொலைக்காட்சியின் Bigg boss, சூப்பர் சிங்கர், ஜீ தமிழ் தொலைக்காட்சியின் ஸரிகமப நிகழ்ச்சிகளில் இலங்கையை சேர்ந்த கலைஞர்களும் பங்குபற்றி வருகின்றனர். இன்னும் பலர் அந்த நிகழ்ச்சிகளில் வாய்ப்புகளை பெறுவதற்கு பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில் மேற்குறித்த நிகழ்ச்சிகளில் வாய்ப்புகளை பெற்றுத் தருவதாக கூறி யாழ்ப்பாணத்தை சேர்ந்த சுஜி என்பவன் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றான்.
இவன் ஐ.தே.க கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான விஜயகலாவுடன் நெருங்கிச் செயற்பட்டு வந்ததுடன் ஊத்தை சேது என்று அழைக்கப்படும் நோர்வேயைச் சேர்ந்த விஜயகலாவின் அந்தரங்க செயற்பாட்டாளராக இருந்தவனுடனும் நெருங்கிய தொடர்புள்ளவன்.
மேற்குறித்த நிகழ்ச்சிகளில் பங்குபற்றும் இலங்கையை சேர்ந்த போட்டியாளர்களுக்கு புலம்பெயர் தேசங்களில் வசிக்கும் உறவுகளிடம் இருந்து நிதி அனுசரணையை பெற்றுக் கொடுப்பதாக கூறி அவர்களிடமிருந்து பெரும் தொகையான நிதியை பெற்றுவிட்டு அதில் ஒரு பகுதியை அவர்களுக்கு கொடுத்துவிட்டு மிகுதி பணத்தை தான் சுருட்டுவது இவனது வழக்கம்.
மேலும் இவ்வாறு நிதியை பெற்றுக் கொடுத்துவிட்டு அந்தப் போட்டியாளர்களிடம் கெஞ்சி விஜய் தொலைக்காட்சி, ஜீ தமிழ் தொலைக்காட்சி ஆகியவற்றின் மேற்படி போட்டிகளின் சூட்டிங் நடைபெறும் இடங்களுக்கு சென்று அங்கு பார்வையாளர்கள் கதிரையில் அமர்ந்து புகைப்படங்கள் எடுத்து, அங்கு இருப்பவர்களுடன் புகைப்படங்கள் எடுத்து அந்த புகைப்படங்களை வைத்து தனக்கு அந்த தொலைக்காட்சிகளில் செல்வாக்கு உள்ளதாக கூறி, ஏனையோருக்கும் வாய்ப்பு பெற்று தருவதாக கூறி அநாகரீகமான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றான்.
வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி, வாய்ப்புக்காக ஏங்குபவர்களிடம் பணத்தை சுருட்டுவதும், வாய்ப்புக்காக முயற்சிக்கும் பெண் பிள்ளைகளிடம் தனது பாலியல் தேவையை நிறைவு செய்வதும் இவனது வாடிக்கையான செயல். அவனின் பொய்யான மாயைகளுக்கு அப்பாவி பெண்களும் பலியாகி வருகின்றனர்.
மேலும், இந்தியாவில் இருந்து இயக்குனர்கள், நடிகர்கள், பாடகர்கள் இலங்கைக்கு வரும்போது அவர்களுடன் எப்படியாவது கஷ்டப்பட்டு புகைப்படங்களை எடுத்துவிட்டு அவற்றை காண்பித்து சினிமாவில் வாய்ப்புகள் பெற்றுத் தருவதாக கூறியும் பல்வேறு பாலியல் இலஞ்சங்களை பெற்று வருகின்றான். ஆனால் இவன் இதுவரை யாருக்கும் எங்கும் வாய்ப்புகள் பெற்று கொடுக்கவில்லை.
Big boss லொஸ்லியா, Big boss ஜனனி, சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா ஸரிகமப கில்மிசா ஆகியோருக்கு தானே வாய்ப்புகள் பெற்று கொடுத்ததாக கூறி பொய் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றான். இவை அத்தனையும் பொய்.
மேற்படி நிகழ்ச்சிகளில் பங்குபற்றும் போட்டியாளர்களுக்கு புலம்பெயர் தேசங்களில் வசிக்கும் உறவுகளின் நிதிகளை பெற்று கொடுத்துவிட்டு, அவர்களுடன் ஒப்பந்தங்களை செய்ய முனைவது இவனது வழமை. அத்துடன் புலம்பெயர் தேசங்களில் நடைபெறும் இசை நிகழ்வுகளுக்கு குறித்த போட்டியாளர்களை புலம்பெயர் உறவுகள் இவன் மூலம் அழைக்கும் பட்சத்தில் தான் ஒரு பெரிய தொகையை சொல்லி பெற்று அதில் ஒரு தொகையை அவர்களுக்கு வழங்கி வருகின்றான். புலம்பெயர் உறவுகளுடன் அவர்கள் நேரடி தொடர்புகளை பேணுவதை தடுத்து வருகின்றான்.
இவனுடன் இணைந்து மலையகத்தை சேர்ந்த பெண் ஒருவரும் தற்போது இவ்வாறு நிதி மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றாள். அவளும் ஜீ தமிழ் தொலைக்காட்சி, விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போட்டியாளர்களுடன் சேர்ந்து புகைப்படங்களை எடுத்துவிட்டு அவற்றை வைத்து புலம்பெயர் தேசங்களில் வசிக்கும் உறவுகளிடம் இருந்து நிதியை பெற்று மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றாள்.
அத்துடன் தனது நெருங்கிய நண்பர்களிடம் கில்மிசா மட்டுமல்ல அவளது அம்மாவும் என்னுடன் படுத்தெழும்பியவள் என்று கூறுவதுடன் அவர்களுடன் சேர்ந்து நெருக்கமாக எடுத்த சில புகைப்படங்களையும் தனது நண்பர்களுக்கு காண்பித்து வருகின்றான்.
அத்துடன் நன்றாகப் பாடக்கூடிய அழகிய யுவதி ஒருவருடன் அந்தரங்கமாக இருப்பதற்காக கில்மிசா தொடர்பாக பல்வேறு தகவல்களை கூறியுள்ளான் சுஜி. கில்மிசா சுப்பர் சிங்கருக்கு போவதற்கு முன் மானிப்பாயில் செல்லமுத்து விளையாட்டு அரங்கில் தேர்தல் காலத்தில் ரணிலின் தோ்தல் பிரச்சாரம் ஒன்று நடந்ததாகவும் அந்த பிரச்சாரத்திற்காக அந்த மைதானத்தில் இசை நிகழ்ச்சி ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டதாகவும் தன்னையே அந்த நிகழ்ச்சி ஒழுங்கு செய்யுமாறு விஜயகலா நியமித்ததாகவும் கூறிய சுஜி, அந்த இசை நிகழ்ச்சியில் சிறுவயதாக இருந்த கில்மிசாவை தான் ஒழுங்கு செய்து அவளது அம்மாவுடன் கூட்டிக் கொண்டு வந்து நிகழ்ச்சியி்ல் விட்டு விட்டு அவளது அம்மாவை தனியே அழைத்துச் சென்று அன்று இரவு அம்மாவுடன் வாகனம் ஒன்றுக்குள் தங்கியிருந்ததாகவும், அதன் பின்னர் சுப்பர் சிங்கர் போட்டிக்கு போவதற்கு தானே ஒழுங்கு செய்து கில்மிசாவுக்கு கொடுத்து, பின் கில்மிசாவுடன் கொழும்பில் தங்கியிருந்தாகவும் அவன் குறித்த யுவதிக்கு கூறியுள்ளான்.







