சிறிதரனின் அடிவருடியான பயிற்றுவிப்பாளர் பாடசாலை மாணவர்கள் மீது பாலியல் துஸ்பிரயோகம்!! வீடியோ
வம்பனை தொடர்பு கொள்ள +1 (437) 688-7246 (வாட்ஸ்அப்-Whatsapp) [email protected] பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் அவர்களின் பிரத்தியோக செயற்பாட்டாளர் ஒருவர் பிரபல பாடசாலை ஒன்றில் பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு வந்த நிலையில் குறித்த பாடசாலையின் மாணவர்களிடம் தவறான முறையில் நடந்து சிறுவர் துஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ளார். குறித்த விடயம் தொடரில் பாதிக்கப்பட்ட மாணவர்களுடைய பெற்றோர்கள் பாடசாலை நிர்வாகத்தினரிடம் முறைப்பாடு செய்திருந்தனர். பாடசாலை நிர்வாகம் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக சிறுவர் நன்னடத்தை பிரிவு மற்றும் சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் அத்துடன் பொலிஸ் நிலையத்துக்கும் … Continue reading சிறிதரனின் அடிவருடியான பயிற்றுவிப்பாளர் பாடசாலை மாணவர்கள் மீது பாலியல் துஸ்பிரயோகம்!! வீடியோ
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed