கிளிநொச்சி நீர்பாசன பொறியிலாளர் ரிஷியால் கொலை செய்யப்பட்டாரா அப்பாவி அரச ஊழியர் கிருபைராஜா?

வம்பனை தொடர்பு கொள்ள +1 (437) 688-7246 (வாட்ஸ்அப்-Whatsapp) [email protected] அரசாங்கத்தில் மாதம் 40 ஆயிரம் சம்பளத்தைப் பெறும் சாதாரண ஒரு தொழிலாளி கிருபைராஜா. சில ஆண்டுகளுக்கு முன் கிருபைராஜாவின் மனைவிக்கு ஒரே பிரசவத்தில் 3 பெண் பிள்ளைகள் பிறந்திருந்தன. கிருபைராஜா இந்த குழந்தைகளை மிகச் சிரமப்பட்டே 40 ஆயிரம் சம்பளத்தில் வளர்த்து வந்தார். யாழ் பண்ணைப் பகுதியில் உள்ள நீர்ப்பாசனத திணைக்களத்தில் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்த கிருபைராஜாவை கிளிநொச்சி நீர்ப்பாசனத் திணைக்களத்திற்கு மாற்றியுள்ளார்கள் மனச்சாட்சி … Continue reading கிளிநொச்சி நீர்பாசன பொறியிலாளர் ரிஷியால் கொலை செய்யப்பட்டாரா அப்பாவி அரச ஊழியர் கிருபைராஜா?