தனது தங்கத்தைக் காணவில்லை என தனது பேஸ்புக்கில் பதிவிட்டிருந்த யாழ் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று யாழ் நீதிமன்றத்தில் உள்ள வழக்கு ஒன்றிற்காக தங்கத்தடன் நீதிமன்ற வளாகத்திற்கு வருகை தந்தார். இது தொடர்பாக சமூகவலைத்தளங்களில் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.






