புதினங்களின் சங்கமம்

தீயில் பற்றி எரியும் மட்டக்களப்பு வர்த்தக நிலையம்! வீடியோ

மட்டக்களப்பு மாவடிச்சேனையில் இலத்திரனியல் பொருள் விற்பனை நிலையத்தில் திடீர் தீ விபத்து. சில மணி நேர போராட்டத்தின் பின் தீ கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓட்டமாவடி- கொழும்பு பிரதான வீதியில் மாவடிச்சேனை பிரதேசத்திலுள்ள இலத்திரனியல் சாதனங்கள் விற்பனை செய்யும் அஷ்ரப் என்பவருக்குச் சொந்தமான கடையிலேயே நேற்றிரவு இத்திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
மின்னெழுக்கினால் தீப்பரவல் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

May be an image of 2 people, fire and lightingMay be an image of 2 people and beardMay be an image of newsagent and textMay be an image of 3 people and ambulanceMay be an image of 2 people, ambulance and text