யாழ் நல்லுார் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் எம்.பி ரஜீவன் வெங்காயமும் பைத்தியர் அர்ச்சுனா வெங்காயமும் திருவிளையாடல்!! வீடியோ
ஜே.வி.பி யாழ் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள பெரிய வெங்காயம் ரஜீவனும் சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள பைத்தியர் அர்ச்சுனா என்ற சி்ன்ன வெங்காயமும் சேர்ந்து நல்லுார் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகளைப் போல் கொண்டு நடாத்தியதாக அதிகாரிகள் மற்றும் பொது அமைப்புக்களைச் சேர்ந்தவர்களால் பெரும் விசனத்துடன் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஜீவனும் அர்ச்சுனாவும் ஏற்கனவே புகழ் விரும்பிகள் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். அதிலும் ரஜீவன் தனது அப்பாவான கீர்த்திசிறி என்ற பட்டத்துடன் திரியும் ஜெயச்சந்திரமூர்த்தியுடன் பேஸ்புக்குகளில் பதிவிடும் பதிவுகள் பலரையும் சிரிக்க வைத்திருந்தது. இவ்வாறான வெங்காயங்களை யாழ் மாவட்டத்திற்கு தெரிவு செய்து அனுப்பிய அப்பாவி வெருளிகளை நினைத்து வாயால் சிரிக்க முடியவில்லை….

