மட்டக்களப்பு காத்தான்குடி கடலில் இன்று சனிக்கிழமை மாலை நீராடிக் கொண்டிருந்த மாணவன் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
இன்று மாலை கடலில் நீராடி காணாமல் போன மாணவர் சாமில் சலாஹியின் புகைப்படமே இதுவாகும்.