புதினங்களின் சங்கமம்

சிறுமியுடன் புத்த பிக்கு கள்ளக்காதல்!! சுற்றி வளைத்த பொலிசார் செய்த வேலை இது!!

16 வயது சிறுமியுடன் காதல்வசப்பட்டு அறைக்கு அழைத்துச்சென்று உறவுகொண்ட பௌத்த பிக்கு ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தம்புள்ளை – ஹிங்குரங்கொடை பிரதேசத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் பதிவாகியுள்ளது.

ஹிங்குரங்கொடை விகாரை ஒன்றின் பிக்குவாக இருந்த இவர் அங்கு அடிக்கடி வரும் சிறுமியொருவருடன் காதல் வசப்பட்டுள்ளார்.

இருவரும் விரும்பிய பின்னர் அறையொன்றில் உல்லாசமாக இருந்துள்ளனர். அத்தோடு அந்த சிறுமிக்காக பிக்கு நிலையையும் இராஜினாமா செய்திருக்கின்றார்.

இந்த நிலையில் குறித்த சிறுமி மற்றும் பிக்கு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சிறுமி மருத்துவப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.