புதினங்களின் சங்கமம்

தற்கொலை செய்த யாழ் இந்து மாணவ தலைவனின் இறுதிக் கணங்கள் (Video)

கிருஷ்ணகுமார் மதுராங்கன் 2019 உயிரியல் மாணவன் , மாணவர் முதல்வர் சபை பொருளாளர் , ஆங்கில சங்கத்தின் தலைவர் , பாடசாலை மேலைத்தேய பாண்ட் குழுவின் அங்கத்தவர். அவரது மாணவ நண்பர்களின் விருப்பிற்கிணங்க பாடசாலை பாண்ட் குழுவின் அங்கத்தவர் என்ற அடிப்படியில் , பாடசாலை பாண்ட் முழங்க பாடசாலை வீதியில் அஞ்சலி செய்யப்பட்டது.

Image may contain: 1 person, textImage may contain: 3 people, people standing, wedding and outdoorImage may contain: 3 people, outdoorImage may contain: 4 people, people standing and outdoorImage may contain: 2 people, crowd, wedding and outdoorImage may contain: 6 people, people standing, crowd and outdoorImage may contain: 6 people, outdoor

மாதுரங்கன் நடித்த சில பாத்திரங்கள் இவை

Image may contain: 1 person, smiling, standingImage may contain: 7 people, people standingImage may contain: 5 people, people smiling, people sittingImage may contain: one or more people, people on stage and people standingImage may contain: 2 people, people smiling, people standing