புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

நோர்வேயில் கொத்துரொட்டி தயாரிக்கும் புலம்பெயர் தமிழன்! வீடியோ

பேஸ்புக்கில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்…

நோர்வேயில் கொத்துரொட்டி சாப்பிடணும் என்றால் stovner கழகம் நடாத்தும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டிக்கு போகவேணும். அங்க நோர்வேயி்ன் கொத்துரொட்டி கிங் விக்கி அண்ணா இருப்பார். மிகவும் நேர்த்தியாகவும் சுவையாகவும் கொத்துரொட்டி செய்வார்.