புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

யாழில் பக்கத்து வீட்டு நாயை கடத்திச் சென்று மனித மிருகம் செய்த கொடூரம்!! கதறும் நோர்வே ராசி அக்கா!!! வீடியோ

யாழ்ப்பாணம் அராலி துணைவிப் பகுதியில் வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் ஒன்றை வீட்டில் உள்ளவர்கள் இல்லாத நேரத்தில் அருகில் உள்ள வீட்டில் இருப்பவர்கள் பிடித்துச் சென்று கொடூரத் தாக்குதலை மேற்கொண்டதாக நோர்வேயிலிருந்து ராசி என்பவர் வீடியோ மூலம் தெரிவிப்பதை நாம் இங்கு தந்துள்ளோம்…..