புத்தளம் முந்தல் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் தலைகீழாகப் புரண்ட ஹயஸ்(Photos)
புத்தளம் முந்தல் பகுதியில் இடம் பெற்ற விபத்தில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த ஹயஸ் வாகனம் தலைகீழாகப் புரண்டு விபத்துக்குள்ளாகியது. இதில் பயணம் செய்தவர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக புத்தளம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.








