யாழ் பல்கலைக்கழகத்தில் பெருமளவான முஸ்லீம்கள் ஊழியர்களாக நியமனம்!! பாதிக்கப்பட்டவர்கள் ஒன்று கூடுகின்றனர்
யாழ் பல்கலைக்கழக வெற்றிடங்களை நிரப்புதலில் முறைகேடு!
பாதிக்கப்பட்டோர் உரிய ஆவணங்களுடன் இன்று 22.06.2019 மாலை 02 மணிக்கு யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்க பணிமனையில் ஒன்று கூடவுள்ளனர்.