யாழில் மீற்றர் வட்டிக்காரர்கள் தாக்கும் அதிர்ச்சிக் காணொளியில் தாக்குதலாளிகள் அடையாளம்!! 2 பேர் பொலிஸ்?

வம்பனை தொடர்பு கொள்ள +1 (437) 688-7246 (வாட்ஸ்அப்-Whatsapp) [email protected] யாழ்ப்பாணத்தில் மீற்றர் வட்டிக்கு பணம் கொடுக்கும் நபர்கள், கடத்தல் மற்றும் சித்திரவதைகளில் ஈடுபடும் அதிர்ச்சி காணொளிகள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவங்கள் சுன்னாகம், மயிலங்காடு பகுதியில் நடப்பது தெரிய வந்துள்ளது. மீற்றர் வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள், பணத்தை குறிப்பிட்ட திகதியில் தராவிட்டால், பணம் வாங்கியவரை கடத்திச் சென்று, சித்திரவதை செய்யும் அதிர்ச்சி சம்பவங்களும் வெளியாகியுள்ளன. நேற்று முதல் சமூக வலைத்தளங்களில் பரவிய இரண்டு காணொளிகளில், ஒரே குழுவினால் … Continue reading யாழில் மீற்றர் வட்டிக்காரர்கள் தாக்கும் அதிர்ச்சிக் காணொளியில் தாக்குதலாளிகள் அடையாளம்!! 2 பேர் பொலிஸ்?