யாழ்ப்பாணம் கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும் பிரான்ஸ்சை வதிவிடமாகவும் கொண்ட ஈழ தமிழ் விழி என பட்டம் சூட்டப்பட்ட நாதஸ்வரக் கலைஞனான இராமநாதன் நந்தகோபன் அவர்கள் பிரான்சில் காலமானார்.