புதினங்களின் சங்கமம்

டிக்டொக் வீடியோ செய்த திருகோணமலை இளைஞர் திருக்கோவில் பொலிஸாரால் கைது!!

திருக்கோவில் பிரதேசத்தில் கோவில் , தேவலாயங்களை வீடியோ பதிவு செய்த இளைஞரை திருக்கோவில் பொலிஸார் சந்தேகத்தின் பெயரில் நேற்று கைது செய்துள்ளனர்

திருகோணமலையை பாலையூற்று பகுதியை சேர்ந்த 29 வயதுடைய மொகம்மட் அஸாரூதின் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் .

சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு இன்றைய தினம் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

arrest tiktok அம்பாறை திருக்கோவில்