இந்த ஆணுறை நல்லா இருக்கு..!.. இரண்டு கையிலும் ஆணுறை பாக்கெட்டுடன் நிற்கும் ராகுல் ப்ரீத் சிங்..!

நடிகை ராகுல் பரீத் சிங் ( Rakul Preeth Singh ) பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பாளர் ரோனி க்ரூவிலா, சின்ன பட்ஜெட்டில் தொடர்ச்சியாகப் படங்களை தயாரிக்க முடிவு செய்துள்ளார். அவ்வாறு அவர் தயாரிக்கும் படத்தில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் ஆணுறை பரிசோதனை செய்யும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ஆணுறை தயாரிக்கும் நிறுவனங்கள் புதிய வகை ஆணுறையை அறிமுகப்படுத்தும் வகையில் இளம் பெண்களை வேலைக்கு எடுத்துக் கொள்வார்கள்.

அப்படி வேலைக்கு சேரும் பெண்கள் அந்த நிறுவனம் தயாரித்து வெளியிட கூடிய புதிய ஆணுறையின் செயல் திறன் மற்றும் உணர்ச்சி புரிதலை சோதித்து சொல்ல வேண்டும். இப்படியொரு வித்தியாசமான கதாபாத்திரத்தை ரகுல் ப்ரீத் சிங்கிடம் கூற, அவரும் உடனே இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.

இப்படம் முழுக்க முழுக்க நகைச்சுவை பாணியில் தயாராகவுள்ளது. ‘இன்று நேற்று நாளை’ பட இயக்குநரின் ‘அயலான்’ திரைப்படத்தின் ரிலீஸ்காக காத்திருக்கிறார் ரகுல் ப்ரித் சிங். சிவகார்த்திகேயன் ஜோடியாக இவர் நடித்துள்ள இந்தப்படத்தில் ரிலீஸ் தேதி தள்ளி போய் கொண்டே இருக்கிறது. இந்நிலையில் ரகுல் பிரீத் சிங் நடிக்கவுள்ள புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த ஆணுறை நல்லா இருக்கு..!
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து வருபவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். இதுவரை யாரும் நடிக்க துணியாத கேரக்டரில் நடிகை ரகுல் பிரீத் சிங் நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியான நிலையில், தற்போது அந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Chhatriwali என பெயரிடப்பட்டுள்ள.

இந்த படத்தில் ரகுல் பிரித் சிங் இந்த ஆணுறை நல்லா இருக்கு..! இது ரிஜெக்டட்.. என பரிசோதனை செய்யும் காண்டம் டெஸ்டர் ஆக நடிக்கவிருப்பது சக நடிகைகளையே ஷாக் ஆக்கியுள்ளது.

வேலை இல்லாத பெண் ஒருவர் காண்டம் டெஸ்டர் வேலையில் சேர்ந்து அந்த பணியை அவர் எப்படி சவாலுடன் செய்கிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை என்றும் முழுக்க முழுக்க காமெடி கலந்து, எந்த வித ஆபாசமும் இல்லாமல் இந்த படத்தை உருவாக்கி வருவதாகவும் இந்த படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

error

Enjoy this blog? Please spread the word :)