வவுனியா நெடுங்கேணி மகா வித்தியாலயத்தில் குளவிகளால் ஏற்படவிருந்த அனர்த்தம் தவிர்ப்பு !(படங்கள்)
வவுனியா நெடுங்கேணி மகாவித்தியாலயத்தில் நேற்று (17.05.2019) குளவிக்கூடுஒன்று பாதுகாப்பான முறையில் எரியூட்டப்பட்டுள்ளது .பாடசாலைக்கு அருகில் உள்ள மரத்தில் குளவிக்கூடொன்று காணப்பட்ட நிலையில் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதற்கு முன்னர் மேற்படி குளவிக்கூடு எரியூடபட்டுள்ளது.
மிக அண்மையில் வவுனியா – பெரியகோமரசங்குளம் மகாவித்தியாலயத்தில் குளவிகொட்டுக்கு இலக்காகி ஆசிரியர் உட்பட நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்திருந்தமை குறிப்பிடத்தக்கது.